உள்நாட்டு செய்திகள்

சிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது…

சட்டவிரோதமான முறையில் டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் 45 வயதுடைய ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகைகளின் பெறுமதி 1, 530, 000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் வாக்காளர் பட்டியல் காட்சிக்கு

wpengine

மின் தடையினை அமுலுக்கு கொண்டுவர அரசு முயற்சி – விமல்

wpengine

பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை…

wpengine