வணிகம்

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO)- கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் பின்னர்சீகிரியாவை பார்வையிடுவோரின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைவாக நாளாந்தம் 900 இற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதாக மத்திய கலாச்சார நிதிய சிகிரிய திட்டத்தின் முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் தற்போது வருகை தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வாகன இறக்குமதி விதிமுறைகளில் மாற்றம்!

Azeem Kilabdeen

இலங்கை தொடர்பில் ஜப்பான் அவதானம்…

wpengine

அனைத்து மதுபானங்களினதும் தரம் குறைந்துள்ளது – மதுபான தயாரிப்பு நிறுவனங்கள்

wpengine