வணிகம்

சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை..

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் உறுதி செய்யப்படும் என சார்க் முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கப்பூர் தரப்பினருடன் ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும்புதிய துறைகளில் சிங்கப்பூர் முதலீட்டாளர்களை கவர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முதலீடு மற்றும் சேவைகள் என்ற இரண்டு புதிய அத்தியாயங்களை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்குள் உள்வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட சரிவை விட பாதிப்பு அதிகம்

wpengine

சுற்றுலாத்துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

wpengine