உள்நாட்டு செய்திகள்

சிங்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன் ) – ஹட்டன் – சிங்கமலை காட்டுப்பகுதியில் தீபரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் தோன்றியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ காரணமாக காட்டுப்பகுதியில் பல ஏக்கர்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தீயணைப்பு நடவடிக்கையில் பொலிஸ் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை மின்சார உற்பத்திக்கு ஜப்பான் முதலீடு – ஹர்ஷ

wpengine

மேலும் ஆறு நாடுகளுக்கு இலங்கை தடை

wpengine

தொடரும் மந்தமான காலநிலை

wpengine