கேளிக்கை

சினிமா ஸ்டார் ஆகும் சச்சின் மகள்….

நடிகர், நடிகைகளின் வாரிசுகள் நடிக்க வருவது வழக்கம். இந்நிலையில் சச்சின் மகள் நடிகை ஆக முடிவு செய்திருக்கிறார்.

சச்சின் தனது மகன் அர்ஜூன், மகள் சாரா இருவரின் ஆசைக்கு தடைபோட்டதில்லை. அர்ஜூன் கிரிக்கெட் வீரராக விரும்பினார். அதை சச்சின் நிறைவேற்றி தந்தார். தற்போது சாராவுக்கு நடிப்பில் ஆர்வம் உள்ள நிலையில் அதற்கும் சச்சின் ஓ.கே சொல்லியிருக்கிறார். சச்சினின் நெருங்கிய நண்பரான இந்தி நடிகர் ஆமிர்கான், சாராவை நடிகையாக அறிமுகப்படுத்தவுள்ளார். இதையடுத்து சாரா தீவிரமாக நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

Related posts

தெலுங்கு சினிமாவில் கைதி எண் 9234 – சசிகலா பாத்திரத்திற்கு சன்னி லியோன்…

wpengine

பிரபல ஹிந்தி சினிமா படத்தயாரிப்பாளருக்கு சிறைத் தண்டனை…

wpengine

சுறாக்கள் நிறைந்த கடலுக்கடியில் காதல் – பிரபல நடிகையின் photo shoot

wpengine