ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சினேகாவுக்கு வளைகாப்பு

பிரசன்னா – சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பிரசன்னா அறிவித்தார்.

சினேகாவுக்கு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

Related posts

பிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து வீரர்கள் (photos)

wpengine

பெற்றோல் நெருக்கடி மீளவும்.. – அர்ஜுன எச்சரிக்கை…

wpengine

ரஞ்சனின் கொக்கேன் வலைவீச்சில் சிக்கிய மற்றும் தப்பியவர்கள் இவர்களா தான்…

wpengine