கேளிக்கை

சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர தமது 71வது வயதில் காலமானார்.

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சூர்யா மீது வழக்கு?

wpengine

ஆரவ் அடுத்த படம்…

wpengine

பேசாமல் இருந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரே மேடையில்

wpengine