உள்நாட்டு செய்திகள்

சிறுத்தை கொலை – நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி) – உடவலவையில் கடந்த வாரம், இளம் சிறுத்தை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு வேட்டைக்காரர்கள் உள்ளிட்ட 4 பேர், செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடவலவை – தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை ஒன்றின் உடல் கடந்த 02ம் திகதி மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் ஒரு தொகுதியினர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

wpengine

மாத்தறை, கிரிந்த சம்பவம் – கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்து.

wpengine

சிதறும் சஜித் அணி: அதிகரிக்கும் அரசு தரப்பின் பலம்!

wpengine