உள்நாட்டு செய்திகள்

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு இலங்கையில் காணப்படுவதாக சிறுநீரக நோய் தொடர்பான நிபுணரான வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்…

wpengine

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

wpengine

இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்

wpengine