வணிகம்

சிறுபோக நெல் கொள்வனவின் அளவு அதிகரிப்பு…

இம்முறை சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்வனவின் போது ஒரு விவசாயிடம் இருந்து பெறும் நெல்லின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவிர தெரிவித்துள்ளார்.

2000 கிலோ கிராமில் இருந்து 3000 கிலோ கிராம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

சமையல் எரிவாயு விலை திருத்தப்படுமா

wpengine

வெற்றிலை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை…

wpengine

சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு

wpengine