உள்நாட்டு செய்திகள்

சிறைகைதிகள் 908 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்றும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 63 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது

இதன்படி, சிறைச்சாலைகளில் இதுவரையில் மொத்தமாக 908 கைதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

சிங்கராஜ வனம் : வீதி அபிவிருத்தி இடைநிறுத்தம்

wpengine

தேர்தலின் போது விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்த முடிவு…

wpengine

அமைச்சர் ஹகீமிற்கு தெரிந்தது ஒன்றுமில்லை – ராஜித

wpengine