உள்நாட்டு செய்திகள்

சிறைக் கைதிகள் 285 பேருக்கு விஷேட மன்னிப்பு..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, சிறைக் கைதிகள் 285 பேருக்கு இன்று(08) விஷேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இங்கிலாந்து அணியானது 46 ஓட்டங்கள் பின்னடைவில்..

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடல்…

wpengine

ஐ.தே.கட்சியின் ஆட்சியினை உருவாக்க ஜனாதிபதி பிரதமரிடம் இணக்கம்…!!!

wpengine