Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, போகம்பறை சிறைச்சாலையின் மேலும் 80 கைதிகளும் குருவிட்ட சிறைச்சாலையின் 14 பெண் கைதிகளும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

புறக்கோட்டை , பிரின்ஸ் வீதி கடைத் தொகுதியில் பாரிய தீ…

wpengine

தெல்கமுவ ஓயாவில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய இருவரதும் சடலங்கள் மீட்பு.. .

wpengine

20 ஆவது சீர்திருத்த சட்ட மூலத்திற்கு வட மத்திய மாகாண சபை அனுமதி..

wpengine