உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலைகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

Related posts

உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச்சில் ஆரம்பம்..

wpengine

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் மருத்துவ பயிற்சிகள் பெறுவதில் சிக்கல்…

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 – உத்தியோகபூர்வமான பெறுபேறுகளுக்கு…

wpengine