Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறைச்சாலையில் இருந்து 241 கைதிகள் விடுவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா தொற்று அபாயம் காரணமாக யாழ்.சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய் கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று விடுவிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தமாக 241 பேர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் கட்டணம் அதிகரிப்பு…

wpengine

பெற்றோலிய தொழிற்சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது…

wpengine

தர்கா நகரில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்

wpengine