உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை…

மொனராகலை சிறைச்சாலையில் சிறைக்கைதி ஒருவர் கழுத்தில் சுறுக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த 45 வயதுடைய, பிலிலை பகுதியை சேர்ந்த நபர் குறித்த சிறைச்சாலையில் விளக்கமறியல் பகுதியில் அமைந்துள்ள கழிவறையிலேயே இவர் கழுத்தில் சுறுக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த சம்பவம் நேற்று(30) இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(rizmira)

Related posts

ஐ.ம. சக்தியின் பாராளுமன்ற  குழு கூட்டம் இன்று

wpengine

கணித பாட கற்பித்தலை மேம்படுத்த திட்டம்

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழக நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்…

wpengine