உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலையில் பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை…

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இயங்கிய புலனாய்வுப் பிரிவை கலைப்பதற்கு நீதியமைச்சர் தலதா அத்துகோரல அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .

Related posts

புதிய ஜனாதிபதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

wpengine

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்

Azeem Kilabdeen

விக்கியினால் தான் இனவாதம் பரப்பப்படுகின்றது – BBS இனது அழுத்தமான குற்றச்சாட்டு..

wpengine