உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது நேற்று முதல் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் நிதியமைச்சரும் இந்நாள் வெளிவிவகார அமைச்சருமான ரவி பதவி விலகுகிறார்..

wpengine

தங்கம் கடத்திய அலிசப்றி தொடர்பான முழு அறிக்கை சுங்கத் துறையிலிருந்து சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது..!

wpengine

ஜனவரி 1 முதல் தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறது

wpengine