உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை கைதிகள் 72 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இவர்களில் 63 பெண் கைதிகளும், 8 ஆண் கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர் ஒருவர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு…

wpengine

சமஷ்டி கேட்டால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்..!

wpengine

அபராத கட்டணங்கள் செலுத்தும் சலுகை காலம் நீடிப்பு

wpengine