உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் பதவிகளில் மாற்றம்..

சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிறைச்சாலை காவலர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை கைவிடுவதாக அமைச்சு எடுத்த தீர்மானத்துடன், இந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறைச்சாலை நிர்வாக அதிகாரியாக செயற்பட்டு வந்த வெனுர குணவர்தன, பதில் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இன்னும் சில உயர் அதிகாரிகள் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

wpengine

பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராயும்?

wpengine

Drone கண்காணிப்பு : 7 பேர் கைது

wpengine