உள்நாட்டு செய்திகள்

சிலாபம் பதில் உதவிப் பொலிஸ் அதிகாரி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலாபம் பதில் உதவிப் பொலிஸ் அதிகாரி இலஞ்ச சம்பவம் ஒன்றில் கைதாகியுள்ளார்.

சுமார் 02 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிப்பு..

wpengine

துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் உயிரிழப்பு…

wpengine

லங்கா சஜித் பெரேராவுக்கு பிணை…

wpengine