உலக செய்திகள்

சிலியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(FASTNEWS|COLOMBO) – தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Related posts

பிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து…

wpengine

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க தனித்து செயல்பட தயங்க மாட்டோம் – அமெரிக்கா எச்சரிக்கை.

wpengine

6 பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு..!

wpengine