உலக செய்திகள்

சிலி இராச்சியத்தை வாட்டிய காட்டுத்தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலி இராச்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரோகுண்ட் மற்றும் சென்ரோக் ஆகிய பிரேசங்களில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு…

wpengine

மியான்மரில் 2 ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படும்

wpengine

பிலிப்பைன்ஸ் ஓட்டலில் தீ விபத்து – 4 பேர் உயிரழப்பு…

wpengine