ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சில அமைச்சர்களுக்கான விசேட பாதுகாப்பு நீக்கம்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் அமைச்சர்களான திகாம்பரம், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ் பிரபல பெண்கள் பாடசாலையில் பிடிபட்ட மாணவிகள், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்

wpengine

ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்விக்கு பங்களாதேஷும் காரணம் – மேத்யூஸ்…

wpengine

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு புதிய பெயர்…

wpengine