Top Story 1உள்நாட்டு செய்திகள்

சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண, ஆனால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும், சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

லஞ்சம் பெற்ற சுங்க அதிகாரிகள் மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

சவூதி நாட்டவர்களை வௌியேறுமாறு சவூதி தூதரகம் அறிவிப்பு…

wpengine

பாணந்துறை துப்பாக்கிச்சூடு : ஐவர் அடங்கிய குழு

wpengine