Top Story 1உள்நாட்டு செய்திகள்

சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளைக் காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை(23) காலை 5 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பொரள்ள, வெல்லம்பிட்டிய, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தல் ஜாஎல மற்றும் கடவத்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும், கம்பஹா மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய அரசியல் கட்சி அமைக்கப்படமாட்டாது!– பஷில் ராஜபக்ச

wpengine

இருதய அறுவைச் சிகிச்சையில் உயிரிழந்தோர் விவகாரம் – சந்தேகிக்கும் மருந்து வெளிநாட்டு பரிசோதனைக்கு..

wpengine

தேர்வுக் குழு லசித் மாலிங்க’வை போட்டிப் பட்டியலில் பெயரிட்டது…

wpengine