Top Story 3உள்நாட்டு செய்திகள்

சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளையில் சில பகுதிகளுக்கு நாளை (03) காலை 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஹேகித்த, பள்ளியவத்த, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியில் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

ஹேகித்த வீதியில் நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெல்கமவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்..

wpengine

புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக கரு ஜெயசூரிய

wpengine

Update – இராணுவ முகாமின் திடீரென தீ பரவல் – கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதை மூடப்பட்டுள்ளது

wpengine