உள்நாட்டு செய்திகள்

சில மாகாணங்களில் இன்றும் மழை..- பலத்த காற்றும் வீசக்கூடும்..

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதனுடன் நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணிக்கு 50Km வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

 

(rizmira)

Related posts

LED மின்குமிழ் ‘அடுத்த மாதம் முதல்’ இலவசம்..

wpengine

அழகு சாதன பொருட்கள் குறித்து நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை…

wpengine

பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது

wpengine