உள்நாட்டு செய்திகள்

சிவகரனுக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி – பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதி

தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

சிவகரனை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட வவுனியா சென்ற போதே இன்று(28)  பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

Related posts

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் நகராதிபதியாக எராஜ் பெர்னாண்டோ…

wpengine

மஹிந்தவுக்கு பாகிஸ்தான் வருமாறு இம்ரான் வேண்டுகோள்

wpengine

IMF பிரதிநிதிகளுடன் இன்று முதல் மீண்டும் பேச்சுவார்த்தை!

wpengine