Top Story 3உள்நாட்டு செய்திகள்

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிவனொளிபாத மலை யாத்திரை இன்று (29) ஆரம்பிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை சிவனொளிபாத மலையில் தேவ விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் – 19 தொற்று காரணமாக இம்முறை யாத்திரையில் ஈடுபட வேண்டாம் என நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…

wpengine

உயர் கல்விக்காக அரசு வட்டியில்லா கடன் திட்டம்…

wpengine

போலி ஆவணங்களைத் தயாரித்த மூன்று பேர் கைது

Azeem Kilabdeen