உள்நாட்டு செய்திகள்

சிவனொளிபாத யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு…

2017 , 2018 சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று(30) அதிகாலையுடன் நிறைவடைந்தது.

இதற்கமைவாக சிவனொளி பாதமலையில் வைக்கப்பட்டிருந்த புனிதப் பொருட்கள் பௌத்த சம்பிரதாயத்திற்கு அமைவாக பெரஹர ஊர்வலமாக இன்று காலை 10 மணிக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

###

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் – மருத்துவ குழு…

wpengine

இரண்டாவது போட்டியின் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

wpengine

கொழும்பு துறைமுக ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine