Top Story 3உள்நாட்டு செய்திகள்

சிவாஜிலிங்கம் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கோப்பாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திலிபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் தடையுத்தரவினை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றிலிருந்து தேவைகளுக்காக பாடசாலைக்கு வரும் தாய்மாருக்கு சேலை தேவையில்லை.

wpengine

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஜனாதிபதியால் அங்குரார்ப்பனம்

wpengine

மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிப்பு

wpengine