உள்நாட்டு செய்திகள்

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை விளக்கமறியலில்…

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று (13) கைது செய்யப்பட்ட சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, 25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று(13) கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

-Rishma

Related posts

தம்புத்தேகம சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 பேர் பிணையில் விடுதலை…

wpengine

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

wpengine

மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வெடிக்கும் அபாயம் – ஜப்பான் குழு எச்சரிக்கை..

wpengine