உலக செய்திகள்விசேட செய்தி

சீனாவின் பயங்கர பூகம்பத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலி 175 பேர் வரை காயம்..

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று(08) ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த பூகம்பம் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை

wpengine

மன்மோகன், சோனியா, ராகுல் கைது

wpengine

பிரேசில் முன்னாள் ஜனாதிபதியினை கைது செய்ய உத்தரவு…

wpengine