உலக செய்திகள்

சீனாவில் சூறாவளியில் சிக்கி 06 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நேரடிப் போருக்கு பாகிஸ்தான் எந்நேரமும் தயார் நிலையிலேயே உள்ளது – இந்தியாவுக்கு பாக். இராணுவ தளபதி சவால்..

wpengine

கொரோனாவை எதிர்த்து சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்

wpengine

சவுதி அரேபியாவிற்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல்

wpengine