உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீனாவுடன் இணைந்து பயணிப்பதே எமது எதிர்பார்ப்பு – அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ..

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், பாரிய அபிவிருத்தியடைந்துள்ள சீனாவுடன் இணைந்து செயற்படுவதானது, இலங்கைக்கு மேலும் நன்மை பயக்கும் எனவும், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதையிட்டு தாம் நன்றி தெரிவிப்பதாகவும், அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

லசந்த கொலை வழக்கு – முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன கைது..

wpengine

காணாமல் போன அண்ணனும் தங்கையும் சடலங்களாக மீட்பு…

wpengine

வெளிநாட்டு ஏற்றுமதிக்காக இலங்கையில் எள்ளு உற்பத்தி…

wpengine