உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீனா, சவூதிக்கான விமான சேவை இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கன் விமான சேவை சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக விமான சேவையை இடைநிறுத்தியுள்ளது.

உலகளாவிய கோரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை மார்ச் மாதம் 10 திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை…

wpengine

கருப்பையா நிர்மலா கைது

wpengine

தரம் ஒன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்..

wpengine