Top Story 3உள்நாட்டு செய்திகள்

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவது இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவதை (visa-on-arrival) உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை…

wpengine

மெத்தியூஸ் இனது தலைமைப்பதவியினை தாங்குகிறார் ரங்கன ஹேரத்..

wpengine

நாலக டி சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்குமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பரிந்துரை…

wpengine