உள்நாட்டு செய்திகள்

சீரற்றக் காலநிலை காரணமாக பாடசாலை விடுமுறை…

சீரற்றக் காலநிலை காரணமாக, தென், மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பாடசாலைகள் தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று(30) குறித்த மாவட்டங்களின் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

Related posts

கோத்தாவின் மனு பரிசீலனைகள் ஒத்திவைப்பு…

wpengine

இரு நாட்களுக்கு நீர் வெட்டு

wpengine

தகவல் அறியும் உரிமை இன்று ஆரம்பம்…

wpengine