உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலையினால் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவுகளால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மலைநாட்டு ரயில் பாதையில் நானுஓய வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், தெற்கு கரையோர ரயில் பாதையில் பேருவளை – அளுத்கம நகரங்களுக்கிடையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

 

#reeshma

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம்…

wpengine

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்

wpengine

ஆனைவிழுந்தான் : ஐவர் அடங்கிய குழு நியமனம்

wpengine