உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்…

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கிரிபத்கொட மற்றும் கடவத்தை பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இராஜகிரிய அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Related posts

அறிவித்தல் பதாதைகளை நீக்க நடவடிக்கை…

wpengine

ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளுக்கான தலைமை மேத்யூஸிற்கு…

wpengine

இன்று அரச விடுமுறை தினம் அல்ல

wpengine