உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீ.எச். மற்றும் எப்.சீ. ரக்பி அணியின் தலைவராக யோஷித…

சீ.எச். மற்றும் எப்.சீ. ரக்பி (CH & FC RUGBY)அணிக்கான தலைமைப் பதவி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

யோஷித இலங்கை தேசிய ரக்பி அணியில் விளையாடிய வீரர் என்பதோடு, இலங்கை கடற்படை ரக்பி அணியின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க 03 பேர் கொண்ட குழு…

wpengine

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்களுடன் ராஜித பேச்சுவார்த்தை..

wpengine

மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கைது (Update)

wpengine