Top Story 3உள்நாட்டு செய்திகள்

சுகயீன விடுமுறையில் தாதியர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(31) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

Related posts

ஹட்டன் – கொழும்பு வீதியில் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்க கோரிக்கை

wpengine

பாராளுமன்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு…

wpengine

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

wpengine