Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு..!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 45 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி காவிந்த ஜயவர்தன ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

Related posts

கேன் வில்லியம்ஸ் டெஸ்ட் சாதனைப் புத்தகத்தினை மீள் நிரப்பினார்…

wpengine

பணிப்புறக்கணிப்பினால் தபால் பரிமாற்ற நடவடிக்கை பாதிப்பு

wpengine

இன்று கடமைகளைப் பொறுப்பேற்பார்-அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

wpengine