Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இராணுவத்தின் சுகாதார சேவைகளுக்கான பணிப்பாளர் நாயமாகக் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, கதிரியக்க நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையக பகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்பு…

wpengine

வாக்களிப்பு நிலையத்தினுள் புர்கா-நிகாபிற்கு தடை

wpengine

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் 24ம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

wpengine