உள்நாட்டு செய்திகள்

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உறவினர்கள் இதுவரை பொறுப்பேற்காத, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

Related posts

ஒரு கோடி பெறுமதியுள்ள மாணிக்கக் கற்களுடன் அளுத்கம நபரொருவர் கைது

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய ஆணையாளர் நியமனம்..

wpengine