உள்நாட்டு செய்திகள்

சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36,500 கோடி ரூபா வெளிநாட்டு முதலீடு…

2020ம் ஆண்டு வரையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36,500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முதலீட்டுத் தொகை சலுகைக் கடன் அடிப்படையிலும் நிதியுதவியாகவும் கிடைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

அரச வெசாக் உற்சவம் இன்று(17) ஆரம்பம்…

wpengine

பொரள்ளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!

wpengine

கோட்டை – மாலபே இலகு ரயில் பாதை பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பம்

wpengine