Top Story 3உள்நாட்டு செய்திகள்

சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை சுகாதார வழிமுறைகளுடன் நடாத்துவது தொடர்பிலான வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று(25) வௌியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.

சுகாதார வழிகாட்டலின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்துவது மற்றும் சுகாதார நடைமுறைகள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அடங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

திருடன் என்று அழைக்காதீர்கள்! நாமல் ராஜபக்ச கோரிக்கை

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள் பதிவு…

wpengine

அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கியது

wpengine