உலக செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Related posts

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி…

wpengine

ஐ.எஸ். குழுவிற்கு எதிராக பிரான்ஸ் அதிரடி தாக்குதல்

wpengine

சீன மற்றும் தென்கொரிய அதிபர்கள் வடகொரிய அணு ஆயுத விவகாரம் குறித்து கலந்துரையாடல்..

wpengine