உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மேற்கு அமைப்பாளராக தஹாம் சிறிசேன!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, பொலன்னறுவை மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக்கொண்டார்.

Related posts

அதிவேக வீதி பேருந்து சேவை இன்று முதல்

wpengine

இரண்டு வாரங்களுக்கு தடை

wpengine

மழையுடனான காலநிலை தொடர்ந்து அதிகரிக்கும்…

wpengine